தனித்திருத்தல் எங்கும்எதிலும்என்பதென் இயல்பு........

பெயர்

ரமேசு

 

பிறப்பு

வெயிலூர் அதாங்க விருதுநகர்

 

படிப்பு

இளங்கலை நிர்வாக மேலாண்மை

 

இருப்பு

U S அதாங்க DOLLAR CITY திருப்பூர்

 

பிழைப்பு

கடல் மற்றும் வான் வழி ஏற்றுமதிக்குதவும் போக்குவரத்திற்கான தனியார் நிறுவனத்தில் செயல் முறை அலுவல்

 

பிடித்தவைகள்

சிறு பட்டியல்

 

அன்பும்

சிறு ஆசையும்

 

பண்பும்

சிறு பழகலும்

 

பூக்களும்

சிறு புகழும்

 

படித்தலும்

சிறு நடத்தலும்

 

ரசித்தலும்

சிறு புசித்தலும்

 

குணமும்

சிறு பணமும்

 

பயணமும்

சிறு சயனமும்

 

கறுப்பும்

சிறு மறுப்பும்

 

நட்பும்

நல் நண்பர்களும்

 

நல் மனமும்

நம் இனமும் பிடிக்கும்